ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே கழிவு ஆயிலில் தீ

October 31, 2019 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே கழிவு ஆயில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.       தகவல் அறிந்த மதுரை தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு […]

நடு ரோட்டில் நாற்று நடும் போராட்டம்.!

October 31, 2019 0

ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதராத சிறுமூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராமமக்கள் சாலையில் நாற்றுநடும் போராட்டம்

அண்ணாமலையார் திருக்கோயில் திட்டு வாசற்படியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் ஒழுகும் அவல நிலை.

October 31, 2019 0

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.மேலும் பவுர்ணமி நாட்களில் […]

ஆதரவற்றோா் காப்பகத்தில் ஒப்படைப்பு

October 31, 2019 0

மதுரை ரயில்நிலைய வளாகத்தில் பாஸ்டின் என்ற  65வயதுமுதியவர் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் தவித்து வந்தார். ராஜ்குமார்  தலைமையிலான குழுவினர் அவரை மாவட்ட சமூகநலத்துறை ஒன்ஸ்டாப் அமைப்பின் உதவியோடு மீட்கப்பட்டு செனாய் நகரில் உள்ள மதுரை […]

ஆலங்குளம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம்-துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

October 31, 2019 0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை என்ற கிராமம் உள்ளது.இப்பகுதியில் உள்ள இந்து துவக்கப்பள்ளி எதிரில் உள்ள கிணற்றுக்கு அருகில் திடீரென 5 அடிக்கு மேலாக பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. […]

கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்… நேரடியாக களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய வாலிப நண்பர்கள்..

October 30, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாங்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள மேற்கு ஊரணி (காக்கா ஊரணி) மற்றும் பெரிய ஊரணி இரு ஊரணி சந்திப்பில் அமைந்துள்ள தூம்பு உடைந்து கடந்த சில மாதங்களாக கேட்பாரற்று […]

நமது செய்தி எதிரொலி..சீரமைக்கப்பட்ட சாலை

October 30, 2019 0

மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது என நமதுகிழை நியூஸ் இணையதள செய்தியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைத்தொடர்ந்து தெற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல் […]

தேவர் ஜெயந்திக்காக காத்திருந்து திருமணம் செய்த தம்பதியினர்.

October 30, 2019 0

பசும்பொன் முத்துராமலிங்கத் தேலரின் 112வது ஜெயநதி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் முளைபப்பாரி ஊர்வலம் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் அக்கட்சி மதுரை மேற்கு […]

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – 2019

October 30, 2019 0

மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்காக நான்கு […]

திருவாடானை, சாயல்குடி அரசு பள்ளிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்

October 30, 2019 0

ஒவ்வொரு ஆண்டும் அக்.28 முதல் நவ. 2 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு வாரமாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கடந்த 53 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு […]