சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்.!

October 31, 2019 0

நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது 3வது நாளாக தொடர்மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும் மண்சரிவும் ஏற்பட்டு வரும் நிலையில் மரங்களை உடனுக்குடன் அகற்றியும் மின்சாரம் சரிசெய்யபட்டும் நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு […]

இராமநாதபுரம் அருகே நாயிடம் கடிபட்டு மக்களிடம் தஞ்சமடைந்த பெண் மான்

October 31, 2019 0

இராமேஸ்வரம் – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இன்று 31.10.19 காலை கோரை புல்லை மேய்ந்த மான் , தண்ணீர் குடிப்பதற்காக வழுதூர் பகுதியில் வந்தது. அப்போது நாய் விரட்டி கடித்தபோது தப்பிபிழைத்த மான் […]

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

October 31, 2019 0

தேசிய ஒற்றுமை நாளான  மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் மகேஷ் ., காவல் துணை ஆணையர் குற்றம் முனைவர் செந்தில்குமார் […]

கொடைக்கானல் வராதீங்க… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

October 31, 2019 0

கனமழை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இன்றும் நாளையும் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானலில் நேற்று முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இடைவிடாது […]

வந்தவாசி பகுதியில் பெய்த தொடர்மழையால் குடிசைகள் இடிந்தன.

October 31, 2019 0

வந்தவாசி, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வந்தவாசி, ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 30.10.19 நேற்று முன்தினம் […]

போளூர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி மர்மமான முறையில் குஜராத்தில் இறந்தார்

October 31, 2019 0

திருவண்ணாமலை போளூர் தாலுகா கேசவபுரம் பகுதி மங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (65). தமிழக விவசாய சங்க தலைவர். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டர் […]

சமயநல்லுாா்- பள்ளிக்குழந்தைகள் உயிருடன் விளையாடும் பள்ளி நிா்வாகம்.

October 31, 2019 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சமயநல்லுாாில் செயல்பட்டு வருகிறது ஜான் பிாிட்மோ கல்வி நிறுவனங்கள்.சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிக்குழந்தைகள் […]

அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி

October 31, 2019 0

இந்தியன் ரெட் கிராஸ் செகரட்டரி அமைப்பு சார்பாக மதுரை அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது. விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி தங்களை தற்காத்து கொள்வதுடன் […]

ஆரணி – கிராமமக்கள் சாலையில் நாற்றுநடும் போராட்டம்

October 31, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதராத சிறுமூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராமமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா கோவில் தெருவில் சேரும் சகதியுமாக […]

வேலூர் மாவட்டத்தில் 8,573 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்

October 31, 2019 0

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் திறந்த நிலையில் ஆபத்தாக உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட மாநகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதைதொடர்ந்து வேலூர் […]