Home செய்திகள் அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி

அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி

by mohan

இந்தியன் ரெட் கிராஸ் செகரட்டரி அமைப்பு சார்பாக மதுரை அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் அரசுத்துறை வாகன ஒட்டுநர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது. விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி தங்களை தற்காத்து கொள்வதுடன் துயருறும் மக்களுக்கு எவ்வாறு உதவிடவேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!