காட்பாடி கூட்டுறவு இடம். தாசில்தார் அளவீடு

வேலூர் அடுத்த காட்பாடி கூட்டுறவு நகரமைப்பு சங்க இடம் நிலப்பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த இடத்தில் விநாயகர் கோவில் உள்ளது அந்த கூட்டுறவு சங்கத்தில் திமுகவினர் ஆதிக்கம் இருந்து வருகின்றது. கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் கோவில் பகுதியை அபகரிக்க திமுகவினர் முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. கூட்டுறவு சங்கம் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்த தின் பேரில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை மற்றும் வருவாய்த்துறையினர் 92 சென்ட் நிலத்தை அளவீடு செய்து அறிக்கை அனுப்பப்பட்டது.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image