11
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ப்ளட் ஸ்டோன் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக 68வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு கீழக்கரை நகர் தலைவர் லாபிர் தலைமையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம், பிரட், பால் மற்றும் அத்யாவசிய பொருட்களை வழங்கி நலம் விசாரித்தனர்.
You must be logged in to post a comment.