Home செய்திகள் சென்னையில் கஞ்சா வைத்திருந்த திருநங்கை கைது

சென்னையில் கஞ்சா வைத்திருந்த திருநங்கை கைது

by mohan

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட #திருநங்கையை கைது செய்து அவரிடமிருந்து 11.5 கிலோ தன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.சிந்தாதிரிப்பேட்டை போலீசார் திருநங்கை சித்ராவை கைது செய்து அவரிடமிருந்து 11.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்…!!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!