மருதுபாண்டியர் அவர்களின் 215 வது நினைவு நாள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 215 வது நினைவு நாள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட காவல் துணை ஆணையாளர்கள் சசிமோகன், சுகுமாரன், தல்லாகுளம் காவல் உதவி ஆணையாளர் அசோகன், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மருது சேனை சார்பில், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே கிருஷ்ணன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..