நாங்குநேரியில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் கைகுலுக்கல்

இன்று 21-ம் தேதி நாங்குநேரியில் சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்கு பதிவை பார்வையிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் வாக்குசாவடி அருகே நேருக்கு நேர் சந்தித்த போது கைகுலுக்கி கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image