முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீயணைப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..

October 21, 2019 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (21/10/2019) காலை 10.30 மணியளவில் தீயணைப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியிணை ஆங்கிலத் துறை இரண்டாமாண்டு மாணவி S.பாத்திமா […]

இராமநாதபுரத்தில் நீத்தார் நினைவு தின கடைபிடிப்பு

October 21, 2019 0

இராமநாதபுரம் ஆயுதப்படை வளாகம் .மற்றும் தனி ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவல் பணியின் போது வீர மரணம் அடைந்தோருக்கு நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இராமநாதபுரம் சரக காவல்துறை […]

இராமநாதபுரம் அருகே சீமை கருவேல் மரக்கன்றுகள் அகற்றும் பணி தொடக்கம்

October 21, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல் மரங்கள் பல்லாயிரக்கணக்கான எக்டேர் நிலங்களில் மண்டி படர்ந்துள்ளன. சாயல்கு, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களில் கரிமூட்டம் தொழிலில் சீமை கருவேல் மரங்கள் பெருமளவு […]

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 6 நபர்களுக்கு பணி நியமன ஆணை

October 21, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.10.2019) மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 6 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கினார்.தமிழக அரசு […]

நாங்குநேரியில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் கைகுலுக்கல்

October 21, 2019 0

இன்று 21-ம் தேதி நாங்குநேரியில் சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்கு பதிவை பார்வையிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் வாக்குசாவடி அருகே நேருக்கு […]

தென்காசியில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

October 21, 2019 0

தென்காசியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க நெல்லை மாவட்டத்தில் மூன்று நாட்களாக அரசு மதுபான […]

திருவண்ணாமலையில் காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டி

October 21, 2019 0

பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் மினி மாரத்தான் போட்டி துவங்கியது. கூடுதல் காவல் […]

வழிகாட்டி மனிதர்கள் சார்பில் திறன் மேம்பாடு மற்றும் தீபாவளி விருந்து.

October 21, 2019 0

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தொடர்வோம் அன்பு இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு தீபாவளி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி […]

பாலக்கோடு அருகே மூன்று மாதங்களாக ஒகோனக்கல் குடிநீர் நிறுத்தம் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை

October 21, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாளப்பட்டி ஊராட்சி K. செட்டிஹள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், ஒரு ஆழ்துளை கிணறும் உள்ளது. இதில் […]

பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

October 21, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி ரெயில்வே பாலம் பகுதியில் போலீசார் ரோந்த பணியில் சென்றனர் அப்போது கையில் பையுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பாலக்கோட்டை சேர்ந்த […]