காட்பாடி காந்தி நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகர் பகுதியில் மாநகராட்சி 1 – வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தாசில்தார் பாலமுருகன் சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் வீடு , கடைகளில் உள்ள கொசு உற்பத்தியாகும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு கொசு மருந்து அடித்தல், அபெட் கரைசலை ஊற்றினர். அதேப்போல் புகையும் போடப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image