தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி

October 19, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் தூய்மை சேவை இயக்கம் திட்டத்தின் கீழ் நெகிழி ஒழிப்பு இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மைப் […]

நூரானியா பள்ளி குழுமம் மற்றும் பல மருத்துவ நிறுவனங்கள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்..

October 19, 2019 0

கீழக்கரை நூரானியா பள்ளி வளாகத்தில் ஆரோக்கியா மருத்துவமனை, வாசன் ஐ கேர், ஸ்டார் ஹெல்த் இன்ஸ்டியூட், நூரானியா பிரைமரி ஸ்கூல், மற்றும் சிண்டியா ஜோன் சேவை மையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ கண் சிகிச்சை […]

மாற்றுத்திறனாளிகள் செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பது குறித்த TARATDAC-யின் தொடர் கோரிக்கை வெற்றி

October 19, 2019 0

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து […]

காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சி

October 19, 2019 0

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பராசக்தி நகரில் நேற்று நடைபெற்ற காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் IPS., அவர்கள் தலைமையேற்று நடத்தி பொதுமக்களுக்கு சிறப்புரையாற்றினார். மதுரை மாநகரில் நடைபெறும் […]

தமிழ்நாடுமின்உற்பத்தி வேலூர் மண்டல அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம்

October 19, 2019 0

காட்பாடி காந்தி நகரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் இன்று 19-ம் தேதி நிலவேம்பு நீர் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை பொறியாளர் நந்தகோபால் விளக்கவுரை […]

தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் ஆய்வு

October 19, 2019 0

மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், கீழ்நெடுங்குளம் கண்மாயில் இருந்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்வதை, தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவரும் […]

பரமக்குடி அருகே ரயில் மோதி மாணவர் பலி

October 19, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி தொட்டிச்சி அம்மன் காலனி ராமையா மகன் அத்வானி,19. மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இன்று 19.10.18 காலை இவர்,செல்போனில் பாட்டு கேட்டபடி ரயில் பாதையில் […]

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லை- கவர்னர் பன்வாரிலால் முடிவு

October 19, 2019 0

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தங்களை விடுவிக்க வேண்டும் […]

கல்கி பகவான் ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல்

October 19, 2019 0

கல்கி பகவான் என்று ஊரை ஏமாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல் கல்கி ஆசிரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரரவில் உள்ளது. கடந்த 2 நாட்களாக ஐடி ரெய்டு நடத்தியதில் […]

நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

October 19, 2019 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு வழங்கினார் . பள்ளி […]