மதுரை – சாலையில் 3 அடி மெகா பள்ளம்..

மதுரை மாவட்டம் பசுமலை மூட்டா காலனி அருகில் வாகனஓட்டிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் சாலையில் சுமார் 3 அடி நீளத்திற்கும் அரை அடி ஆழத்திற்கும் மெகா பள்ளம் கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி மற்றும்தேசிய நெடுஞ்சாலையின் துறையின் அதிகாரிகள் உயிர்பலி வாங்கும் முன் துறை சார்ந்தநடவடிக்கைஎடுக்குமா?பொதுமக்கள் கேள்வி……

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..