கல்கி பகவான் ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல்

கல்கி பகவான் என்று ஊரை ஏமாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல் கல்கி ஆசிரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரரவில் உள்ளது. கடந்த 2 நாட்களாக ஐடி ரெய்டு நடத்தியதில் ரூ 43.9 கோடி இந்திய பணம் 18 கோடி அகமாக்க டாலர் மற்றும் ரூ 500 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image