மதுரை – சாலையில் 3 அடி மெகா பள்ளம்..

October 19, 2019 0

மதுரை மாவட்டம் பசுமலை மூட்டா காலனி அருகில் வாகனஓட்டிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் சாலையில் சுமார் 3 அடி நீளத்திற்கும் அரை அடி ஆழத்திற்கும் மெகா பள்ளம் கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி மற்றும்தேசிய நெடுஞ்சாலையின் துறையின் […]

குண்டும் குழியுமான சாலையால் குலுங்கும் பேருந்துகள்.. சீரமைப்பு செய்யுமா நிர்வாகம்.!

October 19, 2019 0

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா உபதலை பஞ்சாயத்து உட்பட்ட. பாய்ஸ்கம்பெனி. உபதலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக சரி செய்யபடாமல் உள்ளன.  மாலை அந்த வழியாக வந்த மினி பேருந்து அந்த மோசமான சாலை […]

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ.. வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுகிறது.

October 19, 2019 0

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து தொடர்ந்து திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால் சஸ்பெண்டு செய்ய தயாராக இருக்கிறேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ வாட்ஸ்அப்பில் […]

பணத்தை சேமிப்பது போல் மழை நீரை சேமிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்..

October 19, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் விண்ணவனூர் கிராமத்தில் விண்ணவனூர் கிராம நல சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா, ரத்ததான முகாம்,அரசு பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.மொத்தம் ரூ […]

No Picture

வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

October 19, 2019 0

மதுரை டிசைன் நகர், எஸ்.ஆலங்குளம், ஆனையூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் கோடீஸ்வரமுத்து என்ற குமார்  31.மதுரை மாநகரில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் […]

வெடிக்காத ‘விதை பட்டாசுகள்’; தோட்டக்கலை துறை அசத்தல்..!

October 19, 2019 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மரங்கள் மற்றும் செடிகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், தமிழக தோட்டக்கலைத் துறை ‘விதை பட்டாசு’ விற்பனையை துவக்கியுள்ளது.துரித உணவுகளின் வருகையால், காய்கறிகள் மற்றும் கீரைகளை பயன்படுத்தும் […]

கடும் நிதிநெருக்கடி எதிரொலி – ஐ.நா.சபை மூடலா?

October 19, 2019 0

கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் வார இறுதி நாட்களில் மூடப்பட்டுள்ளது.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது எனவும் ஐ.நா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் […]

மாநில தகவல் ஆணையத்திற்கு வரப்பெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை 25 மனுக்களுக்கு தீர்வு

October 19, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் தலைமையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார் மனுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் […]

நாம் தமிழர் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் ராமேஸ்வரத்தில் போஸ்டர் போர்

October 19, 2019 0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , அக்டோபர் 13ஆம் தேதி இரவு விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என பேசியிருந்தார். இது தமிழகம் முழுவதும் […]

புதுக்கோட்டை கள்ளக்காதலர்கள், ராமேஸ்வரத்தில் தற்கொலை

October 19, 2019 0

புதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடியை சேர்ந்த சத்யா,35. முருகேசன்,25. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அறையில் […]