நாவடக்கமின்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக் கோரி தமுமுகவினர் புகார்.!

களக்காடு பகுதியில் ரேஷன் கடை கேட்டு மனு கொடுக்கச் சென்ற இஸ்லாமியர்களை அவமதித்து மதவாதத்தை தூண்டும் விதமாக பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..