இராமநாதபுரத்தில் காவு வாங்க காத்திருக்கும் போக்குவரத்து காவல் விளம்பர கூண்டு?..

October 18, 2019 0

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் சுற்றிலும் எந்நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் நெரிசலான பகுதியாக விளங்குகிறது இந்நிலையில் வழிவிடு முருகன் கோயிலை கடக்கும் வழியில் மிக ஆபத்தான வளைவு உள்ளது. வளைவில், போக்குவரத்தை […]

நாவடக்கமின்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக் கோரி தமுமுகவினர் புகார்.!

October 18, 2019 0

களக்காடு பகுதியில் ரேஷன் கடை கேட்டு மனு கொடுக்கச் சென்ற இஸ்லாமியர்களை அவமதித்து மதவாதத்தை தூண்டும் விதமாக பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் […]

ஆபத்தான நிலையில் தண்ணீர் நிறைந்து காணப்படும் இரயில் சுரங்கப்பாதை..

October 18, 2019 0

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சி அருகில் செங்கானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு ரயில் பாதை அமைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி ரயில் பாதைக்கு மேல் […]

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது ….

October 18, 2019 0

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட சிவமூர்த்தி 29/19, த /பெ.தவமணி, இந்திராநகர், AVN […]

சூட்கேஸ் திருடிய நபர் கைது ..

October 18, 2019 0

மதுரை மாநகர் சர்வேயர் காலனியைச் சேர்ந்த முனியசாமி என்பவர் கடந்த 12.10.2019-ம் தேதி தனது Innova காரில் ஓட்டுநர் இளையராஜா என்பவருடன் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஓட்டுநர் காரை அருகிலிருக்கும் […]

தொடர் மழை காரணமாக உதகை குன்னூர் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. மீட்பு பணி தீவிரம்..

October 18, 2019 0

தொடர் மழை காரணமாக. நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் சாலையில் அருவங்காடு பகுதியில் 3 வது மரம் சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரத்தினை அகற்ற தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மின்சார […]

மரைக்காயர்பட்டணம் பள்ளி மாணவர்களுக்கு எஸ்டிபிஐ., கட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர்..

October 18, 2019 0

தமிழகம் முழுவதும் பரவிவரும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி மரைக்காயர்பட்டணம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி மரைக்காயர்பட்டணம் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு எஸ்டிபிஐ.,கட்சி […]

கீழக்கரை மக்கள் ஊழியர் சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

October 18, 2019 0

கீழக்கரை சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ப்ரோஷ்கான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் ஹபீப் முகம்மது இந் நிகழ்வில் […]

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே கார் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு..

October 18, 2019 0

மதுரை மாவட்டம் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார்குண்டு அருகே சின்னமனூரில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது மனைவி இருவரும் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்த […]

இப்ப விழுமோ எப்ப விழுமோ அச்சத்தில் நீலகிரி பொதுமக்கள்.!

October 18, 2019 0

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கராஸ் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுமக்களின் நடைபாதையில் சாய்ந்த நிலையில் எப்போது விழும் மரம் என்ற அச்சத்தில் நடைபாதையில் செல்லும் பொதுமக்களின் நிலை?இதன் பெரியமரகிளைகள் சாலையோரத்தில் […]