மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது ….

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட சிவமூர்த்தி 29/19, த /பெ.தவமணி, இந்திராநகர், AVN எதிர்புறம், முனியாண்டிபுரம், மதுரை. கருப்பசாமி 33/19, த/பெ.ஜெயராஜ், சக்கிலிபட்டி, தென்பழஞ்சி,மதுரை மற்றும் செல்வகுமார் 48/19, த/பெ.நல்லுச்சாமி நாயுடு, வேடர்புளியங்குளம், தனக்கன்குளம், மதுரை ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

பின்னர்அவர்களிடமிருந்து இரண்டு லாரி LORRY ஒரு JCB பறிமுதல் செய்யப்பட்டன.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image