“இலங்கை – இந்திய உறவு வானத்தை தொட்டு விட்டது..!” – இந்திய தூதர்

October 18, 2019 0

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தற்போது வானத்தை தொட்டிருக்கிறது” என்று, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்த் தெரிவித்தார்.இலங்கையின் பலாலி விமான நிலையம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான […]

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டை பறிமுதல். 3 பேர் கைது

October 18, 2019 0

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனசரகர் வெங்கடேஷ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனுஷ்கோடி அருகே சேராங்கோட்டையில் சோதனை நடத்தினர். அப்போது புலித்தேவன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 150 […]

உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

October 18, 2019 0

உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி […]

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

October 18, 2019 0

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மாவட்ட […]

திருவண்ணாமலை – ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

October 18, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஏரியில்   இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தார். விசாரணையில் அவர், அந்தபுரம் ராயண்டபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (45) என்பது வந்தது. அவரின் உயிரிழப்பு […]

சாலை விபத்தில் தவறவிட்ட பணப்பையை மீட்டு ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு

October 18, 2019 0

16.10.19ம் தேதி திருமங்கலம் அருகில் சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்கள் தவறவிட்ட பணப்பையை திருமங்கலம் தாலுகா, கிரியக்கவுண்டன்பட்டியை சேர்ந்த  தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவி பாண்டியம்மாளும்  கீழே கிடந்து எடுத்து அதிலிருந்த 6 பவுண் […]

நிலக்கோட்டையில் மரக்கன்று நடும் விழா

October 18, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் சுற்றுச்சூழல் மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார்..இவ்விழாவில் சங்க […]

மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

October 18, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கட்ட காமன்பட்டியை சேர்ந்த குமரப்பா மகள் அனுசியா.இவர் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்துள்ளார். அவரின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் சுரேஷ் என்பவரை பள்ளியில் படிக்கும் […]

உச்சிப்புளியில் தமாகா இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட ஆலோசனை கூட்டம்

October 18, 2019 0

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமாகா., வட்டார, நகர், பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உச்சிப்புளியில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். சேவா தள முன்னாள் மாவட்ட தலைவர் தினேஷ்பாபு,இளைஞரணி மாவட்ட […]

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்யக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.!

October 18, 2019 0

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்க நாடு மேலையூர் கிராமத்தில் யாதவர் தெரு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை இதுநாள் வரை சீர்படுத்தி மின் இணைப்புதர வலியுறுத்தியும், ஒரு வருட காலமாக இருட்டிலேயே வாழ்ந்து […]