Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்…

கீழக்கரையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்…

by mohan

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கீழக்கரை முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்ற எண்ணத்தில் TNTJ சார்பில் பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர்.டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், கீழக்கரை முழுவதும் நடைபெறுகிறது.]

அதன் ஒரு பகுதியாக TNTJ அனைத்து கிளைகள் சார்பில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாயம் வழங்கும் இன்றைய நிகழ்ச்சி 2500 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்ததாக தெரியவருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!