Home செய்திகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

by mohan

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி மாற்றம் செய்து கொலிஜியம் குழு பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க அனுமதி அளித்துள்ளார். விரைவில் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!