வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு எண்ணை இணைக்க வேண்டுமா?உண்மை நிலை என்ன?

October 17, 2019 0

கடந்த சில நாட்களாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கீழக்கரை நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள்(B L 0)மற்றும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பெற்று வந்தனர்.இந்தநிலையில் […]

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்மாய் நிரப்ப வேண்டும் என கோரி விவசாயிகள் முற்றுகை

October 17, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சித்தர்கள் நத்தம் ஊராட்சியில் உள்ள விவசாயிகள் சங்கத் தலைவரும் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளருமான முத்தையா தலைமையில் சுமார் 40 பேர்கள் ஒன்று திரண்டு நிலக்கோட்டை ஊராட்சி […]

பூலாங்குளம் அரசு பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா

October 17, 2019 0

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க […]

உசிலம்பட்டி அருகே வகுரணி அரசு பள்ளி முன்பு தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு பரவும் அபாயம். மாணவர்கள் வேதனை.

October 17, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலைபள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1வாரமாக பெய்த […]

வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவர் சாதனை..!

October 17, 2019 0

இந்தோனேஷியாயாவில் நடைபெற்ற சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 17 வயது மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இலங்கை கல்முனையில் உள்ள கார்மேல் பாத்திமா தேசியக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் கிருஷ்ணகுமார் […]

இராமநாதபுரம் -கலைஞர் அருங்காட்சியகம் அமைக்க நிதி

October 17, 2019 0

திமுக., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 2018ல் மறைந்தார். இதனையடுத்து அவரது அருங்காட்சியகம் அமைக்கும் பணியை திமுக., தலைமை தொடங்கியுள்ளது. அருங்காட்சியகம் அமைய திமுக., வினர் நிதி வழங்கி வருகின்றனர். இதன்படி, […]

ஏர்வாடி, தொண்டி 108 ஆம்புலன்ஸ்களில் பிறந்த குழந்தைகள்

October 17, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி ராகவி 22 , பிரசவத்திற்காக தொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்று 17.10.19 அதிகாலை ஒரு மணி அளவில் மிகுந்த வலி ஏற்பட்டது. அங்கு பிரசவம் […]

மண்டபம் அருகே பைக் மீது கூரியர் வாகனம் மோதி இலங்கை அகதி பலி

October 17, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் ஈழ ஏதிலியர் அமைப்பு நிர்வாகி மதிவதனன். இவரது மகன் ரவிகாந்த், 46. இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இலங்கையில் வசிக்கின்றனர். வெளிப்பதிவில் தங்கியிருந்த ரவிகாந்த், ராமநாதபுரத்தில் […]

வயதானவர்களை மட்டும் தாக்கும் நோயாகக் கருதப்படுகிற எலும்பு புரை நோய் தமிழ்நாட்டில் இளவயதினர் மத்தியிலும் அதிகரித்து வருகிறது

October 17, 2019 0

வயதானவர்கள் மத்தியில் திறனிழப்பு மற்றும் நோய் பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கும் எலும்பு புரை நோயானது தமிழ்நாட்டில் 40 வயதுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் இளவயதினரிடம் அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரித்துவருவதற்கான முக்கிய காரணங்களாக, […]

திருவண்ணாமலையில் விடிய விடிய கனமழை, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.

October 17, 2019 0

திருவண்ணாமலை பாவாஜி நகர் முதல் தெரு, தண்டராம்பட்டு ரோடு, அங்காளபரமேஸ்வரி ஆலயம் எதிரில் சந்து பகுதியில் சுமார் 250 வீடுகள் மக்கள் வசித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தினசரி கூலி வேலைக்குச் செல்கிற […]