போளூரில்தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க முகாம்

October 16, 2019 0

தேசிய பேரிடர் மேலாண்மை குறைப்பு நாளையொட்டி போளூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போளூர் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தாசில்தார் ஜெயவேல் தலைமை தாங்கி கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி […]

திருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

October 16, 2019 0

திருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருவண்ணாமலை […]

கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிடுவோம் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை …

October 16, 2019 0

காவிரி விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: காவிரி டெல்டா தொடர்ந்து போராட்ட களமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. பருவம் மாறி பெய்து வரும் தொடர் மழையால் ஒரு போக […]

வள்ளியூர் காவல்துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

October 16, 2019 0

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தலைகவசத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி காவல்நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .அருண்சக்தி குமார்  உத்தரவிட்டார்.அதன் ஒரு பகுதியாக வள்ளியூர் கோட்டையடி பஸ்நிலையம் அருகே வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் […]

பழனி பேருந்து நிலையத்தின் வணிக கடையின் மேல் கூரை திடீரென்று இடிந்து விழுந்தது

October 16, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் வணிக கடையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள வணிகர்களிடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் […]

பேரிடர் பயிற்சி முகாம்

October 16, 2019 0

மதுரை பாத்திமா கல்லூரி YRC மாணவர்களுக்கு ரெட்கிராஸ் குழுவினர் மற்றும்  ராஜ்குமார்  மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.பேரிடர் காலங்களில் ஏற்படும் இன்னல்களில் தங்களை தற்காத்து கொள்வதுடன் துயருறும் மக்களுக்கு எவ்வாறு உதவிடவேண்டும். பேரிடர்மீட்பு பணியில் செயலாற்றும் […]

கோவில் சிலைகள் மீட்பு

October 16, 2019 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வி.கோவில்பட்டி கிராமத்தில் மருதோய ஈஸ்வரமுடையார் ஆலயத்தில் சிவன் மற்றும் பார்வதி வெண்கல சாமி சிலைகள் திருடு போனதாக விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு வந்த புகாரின் பேரில், […]

மதுரை கொடிக்குளத்தில் மஞ்சு விரட்டு

October 16, 2019 0

மதுரை மாவட்டம் யானைமலை கொடிக்குளத்தில் கிராம பெரியவர்கள் மற்றும் அம்பல இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் சிவாஜி கணேசன் சிறப்பாக செய்திருந்தார்.போட்டியில் வெற்றி பெற்ற காளைக்கு முதல் […]