கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

October 16, 2019 0

மதுரை மேல அனுப்பானடி TNHP காலனியைச் சேர்ந்த  மாரி  மகன் சேகர் 27. மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் […]

லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

October 16, 2019 0

மதுரை மாவட்டம் திருநகர் அடுத்த சீதாலட்சுமி மில் அருகே  திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மகாதேவன் மீது மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி  இருசக்கர வாகனம் மீது மீது மோதியதில் […]

திருவாடானை தொகுதியில் ரூ.4.12 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்

October 16, 2019 0

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில், இராமநாதபுரம்   மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில்நடைபெற்ற விழாவில் ,636 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 […]

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் புத்தாக்க விழா

October 16, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி நிறுவனர் வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் முன்னிட்டு புத்தாக்க விழா இன்று காலை […]

No Picture

செயின் பறிப்பு திருடா்கள் கைது

October 16, 2019 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்த 23.9.19ந் தேதி மாலை செயின் பறிப்பு நடைபெற்றதாக மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  உத்தரவின் பேரில் […]

தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்

October 16, 2019 0

வண்டி எண் 06027 திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து  26.10.2019 அன்று மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, […]

பிராந்திய விரிவடைந்த பொருளாதார வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தால் (RECP) இந்திய விவசாயத்திற்கு போராபத்து- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

October 16, 2019 0

பிராந்திய விரிவடைந்த பொருளாதார வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பின்வருமாறு விளக்கமளித்தார்.உலக வர்த்தக ஒப்பந்தத்தால் குற்றுயிரும் குலையுயிருமாக உள்ள இந்திய விவசாயத்தை முற்றாக ஒழித்து […]

வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி ஊழலை எதிர்க்கும் போலீஸ்காரர்..!

October 16, 2019 0

போலீஸ்காரர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் ஊழல் மற்றும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான வாசகங்களை ஸ்டிக்கராக ஒட்டி வலம் வருவது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகர் (37). […]

சேத்துப்பட்டு – தெருவில் சிறுபாலம் சேதமடைந்து தெருவின் குறுக்கே ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து.

October 16, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காயிதேமில்லத் தெரு அமைந்துள்ளது.இந்த தெருவின் மத்தியில் உள்ள சிறுபாலம் சேதமடைந்து உட்புறமாக விழுந்து தெருவின் குறுக்கே திடீர்பள்ளம் உருவாகியுள்ளது. இந்த […]

வேட்பாளர்களுக்கு உயர் பாதுகாப்பு; இலங்கை ஜனாதிபதி உத்தரவு..!

October 16, 2019 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. […]