கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்மருத்துவ பரிசோதனை முகாம்………

October 16, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ரோட்டரி சங்க தலைவர் முனியசங்கர் தலைமையிலும், பட்டயத்தலைவர் அலாவுதீன் […]

விக்கிரமங்கலம் காவலர் ஓட்டப் பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் .

October 16, 2019 0

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் தனிப் பிரிவு தலைமை காவலர் ஆகிய  செல்வம் மாநில அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 200 ஓட்டப் பந்தயத்திலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து […]

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆனந்தப் பூங்காற்று கவிதை நூல் வெளியீட்டு விழா

October 16, 2019 0

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.கவிஞர் ஈஸ்வரமூர்த்தி எழுதிய ஆனந்தப் பூங்காற்று என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார். […]

திருமணத்திற்கு மறுத்த பள்ளிக்கூட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்.

October 16, 2019 0

திருமணத்திற்கு மறுத்த பள்ளிக்கூட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்.அண்ணன் போலிசில் சரண்.தம்பி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனான்.மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. தனலெட்சுமி தம்பதியினர்.இவர்கள் மகள் சந்தியா (16).; இவர் மதுரை தனியார் […]

திருவண்ணாமலையில் உலக திரைப்பட விழா.. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார்…

October 16, 2019 0

திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், உலக திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி  நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில், துவக்க நிகழ்ச்சியாக, திரைத்துறை கலைஞர்களுக்கு அஞ்சலி […]

வைகை அணை இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலி. அணைப்பட்டி பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்..

October 16, 2019 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து கடந்த மாதம் பெரியாறு பிரதான கால்வாயில்  பாசனத்திற்காக தமிழக முதல்வர் உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டது.   விவசாயத்திற்காக   பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் […]

நிலக்கோட்டையில் பல்வேறு கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்.

October 16, 2019 0

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலின் போது மத்திய ,மாநில அரசுகள் உறுதியளித்த படி அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என தமிழக […]

ஏர்வாடி அருகே மழை வேண்டி முளைப்பாரி விழா

October 16, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தொத்தமகன் சாவடி ஷத்திரிய இந்து நட்டாத்தி நாடார் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் 4 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா அக்.8 ஆம் தேதி காப்பு உடன் தொடங்கியது. […]

ஆம்பூர் கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரிகள் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

October 16, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திராநகர் பகுதியில் துர்வாசன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதன் கட்டிட பணிகள் சுமார் 5க்கும் மேற்பட்ட கட்டிட பணியாளர்கள் பணியில் இருந்து வந்த நிலையில் மேல்தள […]

”ராஜிவ் கொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை..!” – புலிகள் பெயரில் அறிக்கை

October 16, 2019 0

எந்தவொரு இந்திய தலைவருக்கோ, இலங்கையைச் சேர்ந்த தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை, திட்டம் தீட்டவுமில்லை; ராஜிவ் காந்தி படுகொலைக்கு நாங்கள் காரணம் அல்ல” என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை […]