சத்திய பாதை இதழ் மற்றும் கீழை நியூஸ் நிறுவனத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிறுவனருக்கு சிறந்த மற்றும் மூத்த பத்திரிகையாளர் விருது.!

October 15, 2019 0

இன்று 15/10/2019) காலை 11.00 மணியளவில்  கொடைக்கானலில் Press & media  Peoples Association சார்பாக  நடைபெற்ற தென் மண்டல கலந்தாய்வு கூட்டம் மற்றும் மூத்த பத்திரிகையாளரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல வருடங்களாக தொடர்ந்து […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 88வது Dr.A.P.J.அப்துல்கலாம் பிறப்பு தின நிகழ்ச்சி..

October 15, 2019 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15/10/2019 மாலை 03.00 மணியளவில் 88வது Dr.A.P.J.அப்துல்கலாம் பிறப்பு தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால்  மாணவிகளிடம் அப்துல்கலாம் […]

உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

October 15, 2019 0

உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர்கள் செந்தாமரை, சிவராமன் ஆகியோர்கள் […]

காட்பாடியில் போக்குவரத்து சாலை விதி கோடுகள் டிஎஸ்பி அதிரடி

October 15, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடியில் புதியதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினார். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போக்குவரத்தை அதிரடியாக நேற்று […]

கார்த்திகை தீபம் நெருங்கி வரும் வேளையில் அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம், பக்தர்கள் அச்சம்.

October 15, 2019 0

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தினசரி குரங்குகள் அட்டகாசம் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனை கோயில் நிர்வாகம் ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்கிறது. குரங்குகள் கடித்து ஏற்கனவே ஒரு சில பக்தர்கள் […]

திருவண்ணாமலை – அறிவியல் கண்காட்சி

October 15, 2019 0

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.அவருடன் மாவட்ட […]

இராமேஸ்வரத்தில் கலாம் பிறந்த நாள் கோலாகல கொண்டாட்டம்

October 15, 2019 0

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின 89வது பிறந்த நாளையொட்டி, ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்து மலர் தூவி […]

நிலக்கோட்டை அருகே டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

October 15, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தில் பேரிடர் மேலாண்மை டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி பேரணி மைக்கேல்பாளையம் RC.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின்சந்திராமேரி தலைமையில் […]

ராமநாதபுரம் அருகே இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் கை கழுவும் தினம்

October 15, 2019 0

இராமநாதாபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 90 அரசு பள்ளிகளில் மும்பை பங்கு சந்தை நிறுவன நிதி உதவியுடன் கிராமாலயா தொண்டு நிறுவனம் (திருச்சி)சார்பில் சர்வதேச கை கழுவும் தினம் கொண்டாடபட்டது. கை கழுவும் […]

பேரிடர் விழிப்புணர்வு ஊர்வலம்

October 15, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பெரியகுளம் வட்டம் வருவாய் கிராமத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற ” வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ” சார்பில் […]