Home செய்திகள் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டம்

by mohan

வேலூர் மாவட்டம் ஐந்தாவது நாளாக அரை நிர்வாண போராட்டம் திருவலம் அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை பண்டக ஆலைக்கு முன்பாக 2018-19-ம் ஆண்டின் நிலுவைத்தொகை, ஊக்கத்தொகை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 50க்கும் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!