வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டம்

வேலூர் மாவட்டம் ஐந்தாவது நாளாக அரை நிர்வாண போராட்டம்
திருவலம் அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை பண்டக ஆலைக்கு முன்பாக 2018-19-ம் ஆண்டின் நிலுவைத்தொகை, ஊக்கத்தொகை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 50க்கும் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image