இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ்.தேர்ச்சி பெற்று கேரள மாநிலத்தில் துணை ஆட்சியராக பதவியேற்பு.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பார்வையற்ற பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ்.தேர்ச்சி பெற்று கேரள மாநிலத்தில் துணை ஆட்சியராக பதவியேற்றுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த பிரஞ்சால் பட்டில் தனது 6-வது வயதில் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். ஆனால், விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் அவர் இழக்கவில்லை. முடியும் என்ற ஒற்றை மந்திரத்தோடு தொடர்ந்து கல்வியில் நாட்டம் செலுத்தி இன்று துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..