ஆம்பூரில் மத நல்லிணக்கத்தை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் வள்ளலார் மடம் அருகே இருந்து தொடங்கிய ஊர்வலம் ஆம்பூர் முக்கிய தெருக்களின் வழியாக சென்று திரும்பியது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சியினர் சுமார் 500 பேர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..