வேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வேலூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 8 நாட்களில் மட்டும் 547 பேருக்கு டெங்கு பரவியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என்றும் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு கொசு இருந்தால் குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image