இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்!

பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஆரோக்கியமானமக்கள் வலிமையான_தேசம் என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகி்றது.

இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதியாக போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி கொளரவிக்கபட்டது.எழுச்சியோடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..