கீழக்கரை அல் ஜதீத் வாலிபால் கழகத்தின் (JVC) புதிய நிர்வாகிகள் தேர்வு……

கீழக்கரை வடக்குத்தெரு அல் ஜதீத் வாலிபால் கழகத்தின்(JVC) புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கும் கூட்டம் JVC-ன் தலைவர் இஃப்திகார் ஹசன் மற்றும் சேர்மன் ஆபித் அலி தலைமையில் நடைபெற்றது.

JVC அணியின் சேர்மனாக K.S.R.ஆபித் அலி மற்றும் A.நூகு சுலைமான் , துணை சேர்மனாக, M.I.நசுர்தீன் தலைவராகவும் S.இஃதிகார் ஹசன் துணை தலைவராகவும், S.செய்யது இப்றாஹிம், K.S.R.செய்யது மீரான் அலி, H.வாசிம், ரியாஸ் காதர் முஹைதின் ஆகியோர், இணை துணை தலைவராகவும் J.முஹம்மது சதக்கத்துல்லாஹ் மற்றும் செய்யது தமீம் அன்ஸார்் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் செயலாளராக முஹம்மது ஃபஹது, இணை செயலாளராக K.முஹம்மது அர்ஷத் அலி, துணை செயலாளராக சுல்தான் செய்யது இப்றாஹிம்(கோவனா), அனுஸ்தீன், அப்துல் ஹுசைன், கலீல் ஜிப்றான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொருளாலராக மஹ்ரூஸ் கனி, இணை பொருளாலராக முஹம்மது சுபைருல்லாஹ் ஆகியோரும், துணை பொருளாலராக ரிஸ்கான், ரஃப்ஸன், மஹசின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

JVC-யின் ஆலோசகராக H.சாகுல் ஹமீது, JVC-யின் பயிற்சியாளராக N.ஹமீது ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனம்..

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image