கீழக்கரை அல் ஜதீத் வாலிபால் கழகத்தின் (JVC) புதிய நிர்வாகிகள் தேர்வு……

October 14, 2019 0

கீழக்கரை வடக்குத்தெரு அல் ஜதீத் வாலிபால் கழகத்தின்(JVC) புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கும் கூட்டம் JVC-ன் தலைவர் இஃப்திகார் ஹசன் மற்றும் சேர்மன் ஆபித் அலி தலைமையில் நடைபெற்றது. JVC அணியின் சேர்மனாக K.S.R.ஆபித் […]

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் பாராட்டு விழா

October 14, 2019 0

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் நாளைய சாதனை மாணவிகளுக்கான ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தில் மதுரை ஊராட்சிகளில் ஐயாயிரத்திற்கும் அதிகமான கழிப்பறைகள் கட்ட காரணமாக […]

உலக பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

October 14, 2019 0

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உலக பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு பார்வையிட்டார்.திருவண்ணாமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் பேரிடர் காலங்களில் ஏற்படும் […]

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டம்

October 14, 2019 0

வேலூர் மாவட்டம் ஐந்தாவது நாளாக அரை நிர்வாண போராட்டம் திருவலம் அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை பண்டக ஆலைக்கு முன்பாக 2018-19-ம் ஆண்டின் நிலுவைத்தொகை, ஊக்கத்தொகை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் போலி மருத்துவர்களா? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

October 14, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் […]

வேலைவாய்ப்பற்ற இளையோருக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

October 14, 2019 0

வேலைவாய்ப்பற் இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்கு காத்திருக்கும் இளையோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9ஆம் வகுப்பு தேறிபத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேறியோருக்கு […]

உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி தலையில் பலத்த காயத்துடன் படுகொலை.

October 14, 2019 0

உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி தலையில் பலத்த காயத்துடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொலை சம்பவம் தொடர்பாக வாலிபரை பிடித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே […]

உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்

October 14, 2019 0

உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வசிக்கும் தெற்குத்தெரு காலணிப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து […]

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்!

October 14, 2019 0

பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஆரோக்கியமானமக்கள் வலிமையான_தேசம் என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகி்றது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சிறுவர்களுக்கான […]

சத்துவாச்சாரி அன்பு நகர் கோவிந்தசாமி நகர் மக்கள் புகார்

October 14, 2019 0

சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த அன்பு நகர் கோவிந்தசாமி நகர் நேதாஜி மெயின் ரோடு தெரு பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுடுகாட்டில் கொசுக்களும் […]