திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.2 கோடியில் உருவாகும் அறிவியல் பூங்காவிற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் உத்தரவு.

October 13, 2019 0

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வேங்கிக்காலில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஏரிக்கரையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரூ.2 […]

உசிலம்பட்டி – புதிய கோட்டாச்சியா் பதவியேற்பு

October 13, 2019 0

உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த பானுகோபன் மாற்றப்பட்டாா்.புதிய வருவாய் கோட்டாட்சியராக சௌந்தர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் புதிய வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா பதவிஏற்றார்.உசிலம்பட்டி பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி […]

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கோவில் இடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் முற்றுகை

October 13, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள எஸ். மேட்டுப்பட்டி கிராம அனைத்துத்தரப்பு பொதுமக்களுக்கும் பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் சாமிக்கு தேவையான அனைத்து நகைகளையும் , உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பாதுகாக்க கோவில்  […]

விதைப் பந்து தயாரித்தல்

October 13, 2019 0

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் HCL நிறுவனம், தானம் அறக்கட்டளை இணைந்து நடத்திய விதைப்பந்து தயாரித்தல் முகாம் நடைபெற்றது. இந் நிகழ்வில் HCL நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், தானம் அறக்கட்டளை நிறுவனத்தினர், […]

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக வீர வணக்கம் மற்றும் மாபெரும் நினைவேந்தல் கூட்டம்.

October 13, 2019 0

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடைபெற்ற மண்ணுரிமை போராளிகளான, சான் தாமசு_ஏழுமலையின் 25 வது ஆண்டு வீர வணக்கம் மற்றும் மாபெரும் நினைவேந்தல் கூட்டம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்தக் கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி […]