ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்.

October 13, 2019 0

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர்.ஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225 கி.மீ., […]

இலங்கைக்கு கடத்த முயன்ற 3, 200 கிலோ. கடல் அட்டை பறிமுதல், இருவர் கைது

October 13, 2019 0

ராமநாதபுரம் மாவட்டம பாம்பன் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்போவதாக மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் படி , மண்டபம் வனச்சரகா வெங்கடேஷன் தலைமையில் வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா […]

தேவகோட்டையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி: கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

October 13, 2019 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமை […]

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

October 13, 2019 0

மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் .மணிமாறன் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி மற்றும் சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் […]

திருவண்ணாமலை-ரதங்களை பழுதுபார்க்கும் பணி

October 13, 2019 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தை நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து ரதங்களும் பழுதுபார்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் மூர்த்தி

ஆரணி – ஒரே நாள் இரவில் இரு கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

October 13, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பாட்ஷா உடையார் தெருவில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒரே நாள் இரவில் இந்த இரண்டு கோவில்களின் வெளிகேட்டின் பூட்டை உடைத்து உள்ளே […]

கீழைநியூஸ் செய்தி எதிரொலி.உசிலம்பட்டியில் ப்ளக்ஸ் போர்டுகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

October 13, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தீபாவளி ஸ்பெஷல் என்ற பெயாில் கடைகள் முன் ப்ளக்ஸ் பேனா் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் அரங்கேறியது.இதனை நமது கீழைநியூஸ் செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். இதனையடுத்து உசிலம்பட்டி நகராட்சி அதிகாாிகள் அதிரடி நடவடிக்கையில் […]

உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட டெங்கு விழிப்புணர்வு பேரணி

October 13, 2019 0

உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட டெங்கு விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் நடைபெற்றது.தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் […]

மதுரை – பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

October 13, 2019 0

மதுரை மாவட்டம் மதுரை டவுன் தீயணைப்பு துறை சார்பாக தீயணைப்பு மேலாண் இயக்குனர்  கல்யாண் குமார் உத்தரவின் பேரில் பேரிடர் மதுரை டவுன் தீ தடுப்பு அதிகாரி வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் பேரிடர் மேலாண்மை […]

மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பாதயாத்திரை

October 13, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய பாஜக சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா ஒன்றிய தலைவர் முரளி தலைமையில்  கொன்டாடப்பட்டது. நகர தலைவர் சிவா முன்னிலை வகித்தார்.  பாலக்கோடு பேருராட்சி முன்பு […]