திருவண்ணாமலை -மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

October 12, 2019 0

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

மதுரை- விபத்தில்லா பயணம் குறித்த பேரணி

October 12, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல சார்பாக விபத்தில்லா பயணம் எனும் பேரணி நேற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது .இதில் போக்குவரத்து உதவி […]

இராமநாதபுரத்தில் அரசு கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி

October 12, 2019 0

இந்திய அரசு ஜவுளி துறை அமைச்சகம், தமிழக அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு […]

மரைக்காயர்பட்டினம் பள்ளியில் வலிமையான தேசம் விழிப்புணர்வு பிரசாரம்

October 12, 2019 0

இராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் துவக்கப் பள்ளியில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் ஆரோக்கியமான மக்கள் வலிமையானதேசம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.இதையொட்டி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், யோகா வகுப்புகள் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு […]

உசிலம்பட்டி – மழை வேண்டி அன்னதானம்

October 12, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமம் அருகில் உள்ள கன்னிமாா் கோவிலில் மழை வேண்டி அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவில் அன்னதான நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வா் என்பது […]

ஜெர்மனியிலிருந்து நேர்மை மாணவிக்கு தபாலில் வந்த பரிசு

October 12, 2019 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மையாக நடந்து கொண்ட மாணவிக்கு ஜெர்மனியில் இருந்து வந்த பரிசு குவியல் வழங்கி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ […]

காட்பாடி அருகே மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவன் தற்கொலை

October 12, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி அருகே அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள குடியிருப்பில் நெல்லையை சேர்ந்த விஜய் (35) என்பவருக்கும் மனைவி ஜாக்குலின் என்பவருக்கும் குடும்ப தகராறு இருந்தது. இந்நிலையில் விஜய் […]

சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் எந்த குப்பைகளை சுத்தம் செய்தார் மோடி! – கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

October 12, 2019 0

மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன். வரலாற்று சிற்பங்களை ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அப்போது, கடற்கரையில் குப்பைகளை மோடி சுத்தம் […]

வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்க்கு பாராட்டு

October 12, 2019 0

வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்க்கு காட்பாடி ரெட் கிராஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத் தலைவர் டி.வி. சிவசுப்பிரமணியன் இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி ° டாக்டர் வீ.தீனபந்து உள்ளிட்ட பலர் […]

ஆம்பூரில் சுவரொட்டி மேல் சுவரொட்டி பரUரப்பு

October 12, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நாளை நடைபெறவிருக்கும் தமுமுக சார்பில் மருத்துவமனை ரத்ததான முகாம் உள்ளது அதற்கான சுவரொட்டிகளை ஆம்பூர் முழுவதும் ஓட்டி உள்ளனர் அதன்மீது நாளை நடைபெற இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சமுதாய நல்லிணக்க ஊர்வலம் […]