இராமேஸ்வரத்தில் தடைசெய்யப்பட்ட 65 கிலோ பான் மசாலா பறிமுதல்: ஒருவர் கைது..

October 10, 2019 0

இராமேஸ்வரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருள்கள் அதிகளவில் விற்கப்படுவதாக இராமேஸ்வரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காந்தி நகரில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். […]

உலக பார்வை தினம் -2019

October 10, 2019 0

உலக பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவர்கள் சங்கம் சார்பாக கண் பாதுகாப்பை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை […]

உசிலம்பட்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

October 10, 2019 0

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நகராட்சியும் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கினார் .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. […]

ஆரணி அருகே ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை

October 10, 2019 0

ஆரணி அடுத்த கிராமபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (28) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக […]

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க ஒத்திகை

October 10, 2019 0

மாமல்லபுரத்தில் நாளை 11, 12 தேதிகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இவர்களை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர், தனியார் பள்ளி மாணவ-மாணவர் சுளின் வரவேற்பு ஒத்திகை இன்று நடந்தது. […]

தஞ்சை மீனவர் ஏழு பேருக்கு அக்.24 வரை சிறை காவல். இலங்கை நீதிமன்றம் உத்தரவு..

October 10, 2019 0

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கள்ளிவயல்தோட்டம் , மல்லிபட்டினம் மீனவர்கள் நேற்று (09.10.19) காலை மீன்பிடிக்கச் சென்றனர். மக்கான் முகமது என்பவரது விசைப்படகில் கீச்சாங்குப்பம் உதயா, இலக்கியன், கனகராஜ் உள்பட 4 பேர், வெங்கடேஷ் என்பவரது படகில் […]

மண்டபம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

October 10, 2019 0

இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் மண்டபம் கல்வி மாவட்ட அளவிலான 47வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி விழா நடந்தது. மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் தண்டபாணி தலைமை வகித்தார். முகமது […]

கீழக்கரையில் சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவு நீர்… நித்திரையில் நகராட்சி நிர்வாகம்..

October 10, 2019 0

கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில  கழிவு நீர் வழிந்தோடி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுமக்களும் நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் புகார் […]

புதுடெல்லியில் பிரதமரை பாமக நிறுவனர் சந்திப்பு

October 10, 2019 0

புது டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர், இன்று 10-ம் தேதி சந்தித்து பேசினர். கே.எம்.வாரியார்

கஜாபுயல் இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

October 10, 2019 0

காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜாபுயலால் பாதிக்கப்பட்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 கிராமங்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் […]