காஞ்சிபுரத்தில் ரவுடி பட்டபகலில் வெட்டி கொலை

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைந்த பின்னர் யார் அடுத்த தாதா யார் என, தணிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இரண்டு கோஷ்டிகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த மாதம் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கும் வகையில், ஸ்ரீதரின் உறவின் முறை சகோதரரான கருணாகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image