உசிலம்பட்டி – ஊருக்கு நடுவே உள்ள பழமையான ஊரணியை தூர்வாரி பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

October 9, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஊருக்கு நடுவே மிகப் பழமையான ஊரணி ஒன்றுஉள்ளது. இந்த ஊரணி கடநத 15 […]

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் துறையின் முக்கிய வேண்டுகோள்…

October 9, 2019 0

சாலையில் பயணம் செய்யும்போது தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.சாலை விதிகளை பின்பற்றுங்கள் வாகன விபத்துக்களிலிருந்து தங்களை பாதுகாத்திடுங்கள். செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

கீழக்கரையில் நாளை (10/10/2019) – வியாழக் கிழமை மின் தடை..

October 9, 2019 0

கீழக்கரையில் நாளை (10/10/2019) – வியாழக் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார […]

தேனி -சாலை சீரமிப்புப் பணி

October 9, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான தென்கரை காவல் நிலையம் -அழகர்சாமிபுரம் செல்லும் வழியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தென்கரை காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய ஆளிநர்களின் […]

காஞ்சிபுரத்தில் ரவுடி பட்டபகலில் வெட்டி கொலை

October 9, 2019 0

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைந்த பின்னர் யார் அடுத்த தாதா யார் என, தணிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இரண்டு கோஷ்டிகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த மாதம் சதீஷ்குமார் கொலை […]

ராணிப்பேட்டையை கலக்கிய காரை ரவுடி நரேஷ் கைது

October 9, 2019 0

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை நேரு நகரை சேர்ந்த பிரபல ரவுடி நரேஷ் (35). இவன் ராணிப்பேட்டையில் தன்னுடைய பிறந்த நாளை கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினான். இந்த வழக்கில் போலீசார் அவனை தேடி […]

நாங்குநேரி, விக்ரவாண்டி தொரு தி இடைத்தேர்தலை புறக்கணிக்க தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

October 9, 2019 0

இமானுவேல் சேகரன 95வது பிறந்த நாளையொட்டி தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமை தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் […]

பாலக்கோடிலிருந்து சென்னைக்கு 2 சொகுசு பேருந்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

October 9, 2019 0

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு விறைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் பாலக்கோடிலிருந்து சென்னைக்கு 2 சொகுசு பேருந்தை  உயர்கல்வித்துறை அமைச்சர்  கே.பி.அன்பழகன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் மாண்புமிகு உயர்கல்வித்துறை […]

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

October 9, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அண்ணாநகர் காவல் சரக பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களினால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை […]

மரணத்தை விளைவிக்கக்கூடிய வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

October 9, 2019 0

திருப்பரங்குன்றம் காவல் நிலைய தலைமை காவலர்கள் செல்வம் கரிகாலன் ஆகிய இருவரும் விளாச்சேரி கருப்பு கோவில் அருகில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது  இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் காவலர்களை பார்த்தவுடன் தப்பி […]