சீன அதிபர் பயன்படுத்த 4 கார்கள் வருகை

பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் இருவரும் வரும் 11, 12 தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சந்தித்து பல உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளனர். சீன அதிபர் இங்கு பயன்படுத்த 4 கார்கள் சீனாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. அவைகளை பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image