
நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிக்காக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து […]