தேனி -அடையாளம் தெரியாத ஆண் பிணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அடையாளம் தெரியாத சுமார் 85 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் உள்ளது. பெரியகுளம் தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரேதத்தை கைப்பற்றி இறந்தவர் யார் என்பதனை பற்றி விசாரித்து. வருகின்றனர்.

சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..