உலகின் 344 வயதான அலக்பா என்ற ஆமை ஆப்பிரிக்காவில் உயிரிழந்தது

தென்மேற்கு நைஜீரியாவின் (ஆப்ரிக்கா) ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து அலக்பா என்னும்  பெண் ஆமை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இதை பார்த்து கொள்வதற்கு 2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் அந்த ஆமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம் வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..