பிரான்சில் ரஃபேல் போர் விமானத்தை பெற்று கொண்டார் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர்

October 8, 2019 0

பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36ரஃபேல் போர் விமானங்களில் வாங்க […]

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றவா் கைது

October 8, 2019 0

பாலமேடு காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது கோடாங்கிபட்டி கிராமத்தில் தனபாக்கியம்(36) தனது பெட்டிக் கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் Tobacco மற்றும் Cigarettes விற்றுக்கொண்டிருந்தவரிடம் அவற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு […]

தேனி -அடையாளம் தெரியாத ஆண் பிணம்

October 8, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அடையாளம் தெரியாத சுமார் 85 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் உள்ளது. பெரியகுளம் தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரேதத்தை கைப்பற்றி இறந்தவர் […]

வாலாஜாபேட்டையில் சுற்றி திரியும் மாடுகள். நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை

October 8, 2019 0

வேலூர் மாவட்டம் வாலாஜா அரசினர் மருத்துவமனை அருகில் மாடு குறுக்கில் வந்ததால் தாறுமாறாக ஓடிய கார் (டிரைனேஜ்) ஓடை காவாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது. பலமுறை வாலாஜா நகராட்சிக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் […]

மண்டபம் பேரூராட்சி அங்கன்வாடி மையங்களில் வித்யாரம்பம்.

October 8, 2019 0

விஜயதசமியையொட்டி, கொஞ்சும் தமிழ் பேசும் மழலைகளுக்கு அ என்னும் அப்பியாசம் எழுதும் வித்யாரம்பம் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு விஜயதசமியை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் உள்ள 17 அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தை […]

நடு சாலையில் மெகா பள்ளம். விபரீதம் ஏற்படும் முன்சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

October 8, 2019 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் எதிராக சாலையின் நடுவில் சுமார் 3 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளத்தில் விழுந்து […]

கமுதி ஒன்றிய மக்கள் பாதை சார்பில் பேரையூர் காவல் நிலையத்தின் பின்புறம் கலப்பை திட்டத்தின் கீழ் அரச மரம் நடப்பட்டது.

October 8, 2019 0

பேரையூர் காவல் நிலையம் தலைமை காவலர் கருணாகரனால் மரம் நடப்பட்டது. மேலும் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை பொருப்பாளர்கள் சரவணக்குமார்,கிளாட்வின் மற்றும் கமுதி ஒன்றிய மக்கள் பாதை பொருப்பாளர் யோக குமார், துணை பொருப்பாளர் ம.மனோஜ் […]

சித்தையன் கோட்டையில் முன்விரோதம் காரணமாக இருநபர்கள் ஒருவரை தாக்கியதால் பரபரப்பு

October 8, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் ஷிரி வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் நாவராத்திரிவிழா ஒன்பதாவது நாளை முன்னிட்டு பேருந்து நிலையம்அருகில் உள்ள மூக்கப் பிள்ளை பார்வதி அம்மாள் திருமண மண்டபத்தில் அண்ணதானம் ஏற்பாடு செய்பப்பட்டு […]

தேவகோட்டை – கல்விக் கண் திறப்பு விழா

October 8, 2019 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மேளம்,நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு விழாவாக நடைப் பெற்றது.தமிழகத்தில் […]

வாணியம்பாடி அருகே 6 -ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

October 8, 2019 0

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்தி . அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறான். இவன் இதே பகுதியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து […]