கீழக்கரையில் தற்போது வார்டு வரையறுவில் ஏற்ப்பட்டுள்ள குளறுபடி….பொதுமக்கள் புகார் செய்ய சமூக நல அமைப்புகள் வேண்டுகோள்..

October 7, 2019 0

தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்க சாத்தியக்கூறுகள் தென்படுகிறது.இதனால் தமிழக முழுவதும் வாக்காளர் வரையரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த அரசியல் கட்சியினர் முன் கீழக்கரை நகராட்சி(பொறுப்பு)ஆணையரும், கீழக்கரை தேர்தல் அதிகாரியுமான […]

கஞ்சா விற்றவா்கள் கைது.

October 7, 2019 0

ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீசார் ரோந்து சென்ற போது தோப்பூர் நீர் தேக்க தொட்டி அருகே செல்வபாண்டி (44) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை, பிடித்து அவரிடமிருந்து 1,350kgs கஞ்சாவை கைப்பற்றி கைது செய்தனர்.இதேபோல் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம்

October 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்து மனை மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளில் ரூபன், கொத்தராஜ் தலைமையில், பரமக்குடி அரசு மருத்துவனையில் திருமுகம், அருண் தலைமையில்,இராமேஸ்வரத்தில் லட்சுமணன் தலைமையில் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டது.திருவாடானையில் அன்பு, […]

முதுகுளத்தூரில் பாஜக., சார்பில் காந்தி ஜெயந்தி பாத யாத்திரை

October 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பாஜக., சார்பில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின பாதயாத்திரை நடந்தது. முதுகுளத்தூர் ஒன்றிய பொதுச்செயலர் காளிராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாநில துணைத்தலைவர்குப்புராமு தொடங்கி […]

வாணியம்பாடியில் பட்டபகலில் திருட முயன்ற வாலிபருக்கு தர்மஅடி.

October 7, 2019 0

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் அப்துல்வாஜூத் என்பவர் வீட்டில் பட்டபகலில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற கார் நாடகத்தை சேர்ந்த திருட முயன்ற ஒருவனை பொது மக்கள் பிடித்து காவல்துறையிடம் […]

தொடர் மழையின் காரணமாக அழுகல் நோயால் பாதிக்கப்படும் திராட்சை பழம். விவசாயிகள் கவலை

October 7, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் , சிறுமலை அடிவாரம் பகுதிகளான கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காந்திகிராமம், பெருமாள்கோவில்பட்டி காமலாபுரம் போன்ற 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலை அடிவார தோட்டப் பகுதியில் 2000 -க்கு மேற்பட்ட ஏக்கரில் திராட்சை விவசாயமானது […]

காட்பாடி அருகே சரக்கு ரயில் மீது ஏறிய வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயங்களுடன் மீட்பு

October 7, 2019 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது ஏறியா வட மாநில இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து துக்கி ஏறியப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் […]

வேலூர் டோல்கேட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் பயனாளிகருக்கு கடன்

October 7, 2019 0

வேலூர் டோல்கேட் பங்ஷன் பேலசில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் கேட்டு விண்ணப்பம் செய்த தகுதியானவர்களுக்கு தொழில், வீட்டு கடன், வாகன கடன்களை வங்கிகள் வழங்கின . 2 நாட்கள் கடன் மேளா […]

உசிலம்பட்டி – ஆயூத பூஜை கொண்டாட்டம், அன்னதானம்

October 7, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ள பாண்டிகோவில் வேன் மற்றும் கார் ஸ்டாண்ட் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வெகு விமரிசையாக ஆயூத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் ஆயூத பூஜையை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானமும் […]

கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத விழா

October 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கண்மாய் கரை எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா கடந்த பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. விழாவில் வழிபாட்டுத் தெய்வமாக கன்னிக்கு கைக்குத்தல் பச்சரிசி […]