தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு

October 5, 2019 0

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின நிகழ்வையொட்டி, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.நாட்டு நலப்பணித் […]

மதுரை – நிரம்பி வழியும் பாதாள சாக்கடை

October 5, 2019 0

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை 18வது வார்டு மாநகராட்சிக்குட்பட்ட பொற்குடம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி உடைந்து சாலையில் செல்கிறது.  மேலும் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் […]

சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் விபத்து தடுப்பு முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

October 5, 2019 0

நெல்லை மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் விபத்துகளை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 04.10.19 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவமழையின் […]

No Picture

தெருமுனைக் கூட்டம்

October 5, 2019 0

திருவண்ணணாமலை அண்ணா சிலை அருகே அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி  ராணுவ வீரர்களுக்கு நவீன குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கியதை பாராட்டியும் அனைத்து சாதனை களையும் பட்டியல் […]

தூத்துக்குடி – 2 ஆம் ஆண்டு புத்தக திருவிழா

October 5, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் 2 ஆம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது. சுப்பையா வித்யாலயா பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி உடன் உற்சாக ஆரம்பம் .இதில் பல்லாயிரக்கணக்கான […]

திருவண்ணாமலை – சமுதாய வளைகாப்பு விழா

October 5, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில்  சமுகநலம் மற்றும் சத்துத்துணவுத் திட்டத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டாரங்களை […]

இந்தியாவிலேயே நடைமேடை பாலம் இல்லா ரயில் நிலையம். பாலம் அமைக்க பயணிகள் கோரிக்கை

October 5, 2019 0

அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாகவே தென் மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர்,செங்கோட்டை , நாகர்கோவில், கண்ணியாகுமாரி, கேரளாவின் திருவணந்தபுரம், கொல்லம், குருவாயூர் […]

தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திண்டுக்கல் மாவட்ட எஸ்டிபிஐ கட்சிக்கு வழங்கி கவுரவித்தார் மாவட்ட ஆட்சியர்.!

October 5, 2019 0

தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் குருதி வங்கி நடத்தும் சிறந்த ரத்த தானத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் .மாவட்ட ஆட்சித் தலைவர்  விஜயலட்சுமி விருதினை வழங்க […]

இந்திய பிரதமருடன் வங்கதேச பிரதமர் சந்திப்பு

October 5, 2019 0

டெல்லியில் இன்று 5-ம் தேதி பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள் குறித்து அவர்கள் பேசினர். கே.எம்.வாரியார்

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி

October 5, 2019 0

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், வாடிப்பட்டியை சேர்ந்த மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்த வயதான ஏழை தம்பதியருக்கு உணவகம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளையின் நிறுவனர் மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் […]