நெல்லையிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

October 4, 2019 0

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே 10.10.2019 முதல் […]

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை துவக்கம்

October 4, 2019 0

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோ – டெல்லி இடையே இன்று 4-ம் தேதி தனது பயணத்தை துவங்கியது. இந்த ரயிலானது கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும் இந்தியாவில் தனியார் வசம் […]

திருச்சி நகைக்கடை 2-வது கொள்ளையன் சுரேஷ் கைது

October 4, 2019 0

திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் கைது செய்த நிலையில் மற்ற நபர் தப்பினார். இன்று 4-ம் தேதி திருவாரூரில் சுரேஷை போலீசார் கைது செய்து தனி இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். […]

பள்ளி மாணவிக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்

October 4, 2019 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி நதியாவுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு கடிதம் எழுதி தபாலில் அனுப்பி உள்ளார்.இஸ்ரோ தலைவர் சிவன் கிராமப்புற பள்ளி மாணவி […]

இராமநாதபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

October 4, 2019 0

சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் பேசியதாவது: கருவுற்ற பெண்களின் நலனுக்காகவும் […]

பல்கலை மேஜை பந்து போட்டி கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி பரிசு

October 4, 2019 0

அழகப்பா பல்கலை., கல்லூரிகளுக்கிடையேயான மேஜை பந்து போட்டி, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசைன் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் இராமநாதபுரம், கீழக்கரை, இளையான்குடி,காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, பூவந்தி பகுதி கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெண்களுக்கான […]

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

October 4, 2019 0

* வாகனம் ஓட்டும்போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்ப்பீர். * சாலை விதிகளை மதிக்க மறவாதீர். * வாகன விபத்துகளிலிருந்து தங்களை பாதுகாப்பீர். * சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வீர். செய்தி வி காளமேகம் […]

டிரைவரை கொன்று கார் திருடிய வழக்கில் பதுங்கி இருந்த நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

October 4, 2019 0

கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்கையில் உள்ள சாவரப்பட்டியில் டிரைவர் நாகநாதனைக் கொலை செய்து, வாடகை காரை கடத்திய வழக்கில் கொட்டாம்பட்டி போலீசார், திருச்சியைச் சேர்ந்த ஜெயசுதாவை கைது செய்தனர்.மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் […]

கொடைக்கானலில் முற்றுகை போராட்டம் – நாம் தமிழர் கட்சியினர் கைது…

October 4, 2019 0

கொடைக்கானல் படகு குழாமை மீட்க கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் கொடைக்கானலில்  நகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தைச் சார்ந்த நாம் தமிழர் […]

ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

October 4, 2019 0

ராமநாதபுரம் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டார். அவர் […]