ஜோலார்பேட்டை அருகே மரம் நடும் தன்னார்வ இளைஞர்கள்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இரண்டு இளைஞர்கள் எந்த ஒரு அமைப்பும் சேராதவர்கள் மரம் நட்டு நாடு வளம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு யாருடைய உதவியும் இன்றி ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் கடந்த வாரத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அதை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றை சுற்றி வலை அமைத்து மரத்தின் பெயர் பலகையுடன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு ஜோலார்பேட்டை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..