மாமல்லபுரத்தில் தமிழக முதல்வர் ஆய்வு

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் காஞ்சி மாவட்டம் மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடக்க உள்ளது. நேற்று 2-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டனர்

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image