திருவண்ணாமலை-தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

October 3, 2019 0

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்டத்தின் சார்பாக  சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் தோழர் P. ராதாகிருஷ்ணன் படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.படுகொலை செய்யப்பட்ட […]

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை மதுரையில் தொடங்கப்பட்டது.

October 3, 2019 0

மதுரையில் பி.எஸ்.எல். 4ஜி சேவை தின கொண்டாட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை தமிழ்நாடு வட்டம் அதன் அதிவேக 4G சேவையை மதுரை மாநகரில் 137 டவர்களில் தொடங்கியது. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், […]

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கிராமசபை கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பு

October 3, 2019 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்டம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தாங்கள் பங்கேற்ற கிராமத்தில் […]

திருவண்ணாமலை- மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்

October 3, 2019 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் கோரிக்கைகளை மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். . மாற்றுத் திறனாளிகளுக்கு […]

உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல்நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

October 3, 2019 0

பேரையூர் சந்தன நகர் அரிமா சங்கம் மற்றும்  பேரையூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  மதியழகன்  தலைமையில் உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சேடபட்டி காவல் நிலையம் மற்றும் […]

உசிலம்பட்டி அருகே கீாிபட்டி கிராமமக்கள் சாா்பில் மரக்கன்றுகள்- பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

October 3, 2019 0

உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமமக்கள் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் […]

14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உடனே துவங்க கோரி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

October 3, 2019 0

திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலம் வந்தவாசி பணிமனை 1 மற்றும் 2 போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயில் கூட்டம் நடத்தினர்.இதில் 40க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் கலந்துகொண்டு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை […]

போடி – தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சிசிடிவி கேமராவை துவக்கி வைத்தார்

October 3, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடி நகரில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்கவும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப ரவீந்திரநாத் குமார் பாராளுமன்ற நிதியிலிருந்து  ரூபாய் 12 லட்சம் செலவில் 23  இடங்களில் […]

நெல்லை வீரத்தம்பதி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவ குற்றவாளிகள் குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

October 3, 2019 0

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணி புரத்தில் முதியவர்களை தாக்கி நடைபெற்ற கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக 03.10.19 பிற்பகல் 12 மணி அளவில் நெல்லை மாவட்ட (எஸ்.பி) காவல்துறை கண்காணிப்பாளர் அருண் […]

கடையம் அருகே லாரி மோதியதால் பழங்கால சவுக்கு மண்டபம் இடிந்து கோர விபத்து-இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் பலி-4 பேர் படுகாயம்

October 3, 2019 0

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கோவிலூற்று கிராமத்தின் மைய பகுதியில் கல் தூண்களை கொண்டு கட்டப்பட்ட பழமையான மண்டபம் இருந்தது. இதனை இப்பகுதி மக்கள் சவுக்கு மண்டபம் என்ற பெயரில் அழைத்து வந்தனர்.இந்த பழங்கால […]